நீரிழிவு நோயாளிகள் அதிக முட்டை சாப்பிடலாமா?

முட்டை நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம் தரும் என்றும் பலரும் நம்புகிறார்கள். ஆனால் இந்த உணவு பொருள் நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடியது. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நீரிழிவு நோயைத் தூண்டும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம். நீரிழிவு நோயாளி முட்டை சாப்பிடலாமா? ஆய்வின்படி, அதிகப்படியான முட்டை நுகர்வு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை தூண்டுவதாகத் தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட … Continue reading நீரிழிவு நோயாளிகள் அதிக முட்டை சாப்பிடலாமா?